Kashmir students suffer

img

வெளிமாநிலங்களில் காஷ்மீர் மாணவர்கள் தவிப்பு

 ஜம்மு-காஷ்மீரை இரண்டாகப் பிரித்து சிதைத்துள்ள மத்திய பாஜக அரசின் நடவடிக்கையால் காஷ்மீர் மாணவர்கள் வெளிமாநிலங்களில் தவிக்கின்றனர்.